புது டெல்லி: சிங்கூரில் டாடா நிறுவனத்தின் சிறிய ரகக் கார் தயாரிப்புத் தொழிற்சாலை அமைப்பதற்காக விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மோதலில் தான் தலையிட முடியாது என்றும், இதில் மாநில அரசுதான் தீர்வுகாண வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.