புது டெல்லி: ஒரிசா மதக் கலவரங்களில் பலர் பலியாகியுள்ளது குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ள மத்திய அரசு, இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து மத்தியப் புலனாய்வுக் கழக விசாரணைக்கு (ம.பு.க.) உத்தரவிட விருப்பம் தெரிவித்துள்ளது.