புது டெல்லி: நமது நாட்டைப் பாதிக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய வங்கதேச ஹியூஜி தீவிரவாதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று டாக்காவில் நாளை துவங்கவுள்ள இருநாட்டு உள்துறைச் செயலர்கள் மட்டத்திலான பேச்சில் வங்கதேசத்திடம் இந்தியா வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.