ஸ்ரீநகர் :ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சாலைப் பாலம் ஒன்றில் தீவிரவாதிகள் வைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை மத்திய கூடுதல் காவற்படையினர் கண்டுபிடித்து அகற்றினர்.