ஜெய்ப்பூர்: நமது நாட்டின் முதல் ஐ.பி.டி.வி. (இணைய தள டி.வி.) ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிராமப் புறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.