ஜம்மு: ஸ்ரீ அமர்நாத் குகைக் கோயில் வாரியத்திற்கு மீண்டும் நிலம் வழங்க வேண்டும் என்று கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஸ்ரீ அமர்நாத் யாத்ர சங்கார்ஷ் சமிதி அமைப்பிற்கும் ஜம்மு- காஷ்மீர் மாநில அளுநர் அமைத்துள்ள குழுவிற்கும் இடையில் இன்று நான்காவது சுற்றுப் பேச்சு நடக்கவுள்ளது.