ஜம்மு: ஜம்மு அருகில் ஒரு வீட்டிற்குள் புகுந்திருந்த 3 லஷ்கர்- இ தாயிபா தீவிரவாதிகளையும் கொன்று, அவர்களிடம் பிணையக் கைதிகளாக இருந்த 4 குழந்தைகள் உள்பட 7 பேரை சிறப்பு ராணுவப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர். 19 மணி நேரம் நீடித்த இந்த மோதலில் பிணையக் கைதிகள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.