ஜம்மு: பாகிஸ்தான் படை ஆதரவுடன் ஜம்முவிற்குள் நுழைந்ததுடன், 5 பேரைக் கொன்றுவிட்டு ஒரு வீட்டிற்குள் பதுங்கியுள்ள தீவிரவாதிகளிடம் இருந்து, பிணையக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள 4 குழந்தைகள் உட்பட 7 பேரை மீட்க படையினர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கோண்டுள்ளனர்.