ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் ஊரடங்கு உத்தரவு நீடித்ததால் பதற்றம் நிலவியது. அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் அதிருப்தியடைந்த பொது மக்கள் காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.