சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் 25 க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.