ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் 6வது முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் சிபுசோரன் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 11 அமைச்சர்களும் இன்று பொறுப்பேற்றனர்.