ஜம்மு: அமர்நாத் கோயில் நில மாற்ற விவகாரம் தொடர்பாக ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதி நடத்துவதாக இருந்த ஊர்வலம், தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்ட காரணத்தால் ஜம்முவில் பதற்றம் குறைந்தது.