புது டெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 50, 000 கிராமங்களுக்கு பொது தொலைபேசி வசதியை அளிக்கும் திட்டத்தை அரசு விரைவில் துவக்க உள்ளது.