ஜம்மு: இந்தியாவிற்குள் நுழைந்த தீவிரவாதிகளுடன், அவர்கள் பிணையக் கைதிகளாப் பிடித்து வைத்துள்ள அப்பாவி மக்களை மீட்பதற்காக நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் இதுவரை ராணுவ அதிகாரி ஒருவர், தீவிரவாதி ஒருவன் உள்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.