புவனேஸ்வர்: விஷ்வ இந்து பரிஷத் போராட்டத்தைத் தொடர்ந்து, ஒரிசாவில் நடக்கும் கலவரங்களில் மேலும் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.