ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடரும் போராட்டங்களால் ஊரடங்கு உத்தரவு மூன்றாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. காவலர்களின் துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.