ஜம்மு: அப்பாவி மக்களுக்கு எதிராகப் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தப்படுவதற்குக் காரணமான அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்யாவிட்டால், அரசுடனான பேச்சில் இருந்து வெளியேறுவோம் என்று ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதி அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.