ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில், நமது எல்லைப் பாதுகாப்புப் படையினர் 4 பேர் காயமடைந்துள்ளனர்.