மும்பை: அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை பெறுவதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க முடியாது என்று இந்திய அணு சக்தி ஆணையத் தலைவர் அனில் ககோட்கர் கூறியுள்ளார்.