ஒரிசா: ஒரிசாவில் 12க்கும் மேற்பட்ட தேவாலயங்களை விஷ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். இதில் கன்னியாஸ்திரி ஒருவர் உயிருடன் எரிந்து பலியானதுடன், பாதிரியார் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.