புது டெல்லி: பாரத் நிர்மாண் திட்டத்தின் கீழ் மத்திய அரசு, தொலைபேசி இணைப்பு இல்லாத 54,700 கிராமங்களுக்கு மானிய விலையில் புதிதாக கிராம பொது தொலைபேசிகள் (VPTs) இணைப்பு வழங்கியுள்ளது.