புது டெல்லி: நாட்டில் உள்ள தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை, கடந்த ஜூலை மாத இறுதியில் 33.48 கோடியைத் தொட்டது என்று இந்தியத் தொலைத் தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.