அஸ்ஸாம்: ஜம்மு- காஷ்மீரில் நடந்து வரும் போராட்டங்கள் பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர், நமது நாட்டின் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது என்றும், நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.