புது டெல்லி: இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் (சிமி) மீதான தடையை மேலும் 6 வாரங்களுக்கு நீட்டித்துள்ள உச்ச நீதிமன்றம், அந்த இயக்கம் தனது பதிலை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.