புதுடெல்லி: மொபைல் டிவி தொழில்நுட்ப சோதனையில் தனியார் மொபைல் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான கொள்கை வரையறை விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபட உள்ளது.