ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை மீறிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களின் மீது காவலர்கள் நடத்திய தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியானதுடன் 75க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.