ரான்சி: ஜார்க்கண்டில் புதிய அரசை அமைப்பதற்காக முயற்சி மேற்கொண்டுள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் சிபுசோரனுக்கு, மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இவர்களில் 3 பேர் சுயேச்சைகள்.