ஜம்மு: இந்தியா-பாகிஸ்தான் இடையே ஜம்முவின் பூஞ்ச் நகரில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவல்கோட் வரை இயக்கப்பட்ட பேருந்து, ஊரடங்கு உத்தரவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.