சிங்கூர்: மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலை அருகில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்து வரும் காலவரையற்ற போராட்டத்தையடுத்து அங்கு பாதுகாப்புக்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.