ஸ்ரீநகர்: ஹுரியத் மாநாட்டு கட்சியினர் நாளை ஸ்ரீநகர் லால் சவுக் பகுதியில் பேரணி நடத்த போவதாக அறிவித்து உள்ளனர். இதையடுத்து காஷ்மீரில் இன்று காலை முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.