ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் லஷ்கர்- இ தாயிபா தீவிரவாதி ஒருவர் பலியானார்.