ஜம்மு: அமர்நாத் கோயில் நில மாற்ற விவகாரத்தில் ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதி அமைப்பிற்கும், ஜம்மு- காஷ்மீர் அரசிற்கும் இடையில் நடந்த இரண்டு சுற்றுப் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இரு தரப்பும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.