புது டெல்லி: வேலைக்கு நிலம் ஊழலில் குற்றம் சாற்றப்பட்டுள்ள ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தேசிய ஜனநாயக கூட்டணி பிரதிநிதிகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.