ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ராஜூரி மாவட்ட எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக நமது பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.