தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத்தை இன்று புதுடெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.