கொல்கத்தா:சிங்கூரில் பதற்றமான சூழ்நிலை நீடிக்குமானால் சிறிய வகைக் கார் தொழிற்சாலைத் திட்டத்தைக் கைவிடும் சூழ்நிலை ஏற்படும் என்று ரத்தன் டாடா எச்சரித்துள்ளது பற்றி மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் விவாதித்தனர்.