விமானத்தில் : அணு சக்தி தொழில்நுட்ப வணிகத்தில் ஈடுபடுவது தொடர்பாக அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு (Nuclear Suppliers Group-NSG) நிபந்தனை ஏதும் விதித்தால் அதனை இந்தியா ஏற்காது என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.