சென்னை: உடல் உழைப்பு துப்பரவு தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.180 ஆக நிர்ணயிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தேசிய உடல் உழைப்பு துப்பரவு தொழிலாளர் ஆணையத் தலைவர் சந்தோஷ் சௌத்திரி கூறினார்.