புது டெல்லி: உயிரி பயங்கரவாதத் தாக்குதல் சாத்தியம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.