புது டெல்லி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நெருங்குவதை முன்னிட்டு, புது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் மூன்றாவது பயணிகள் முனையம் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.