புது டெல்லி: அமர்நாத் கோயில் நில மாற்ற விவகாரம் தொடர்பாக ஜம்மு- காஷ்மீரில் பெரும் போராட்டங்கள், வன்முறைகள் நடந்து வருவதையடுத்து அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், தற்போதைய நிலவரம் குறித்து மத்திய அமைச்சரவையிடம் விளக்கினார்.