புது டெல்லி: உலகின் பிற பகுதிகளுடன் இந்தியாவிற்கு உள்ள உறவுகளை அதிகரிக்கும் வகையில், மத்திய அயலுறவு அமைச்சகத்தில் 518 புதிய பணியிடங்களைத் தோற்றுவிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.