புது டெல்லி: 'நிலத்தடி நீர் ஆய்வு, கண்டறிதல், புலனறிதல்', 'தற்போதைய நிலத்தடி நீர் ஆணையம்', 'நிலத்தடி நீர் புதுப்பித்தல் ஆய்வு' ஆகிய மூன்று திட்டங்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள 'நிலத்தடி நீர் நிர்வாகம், ஒழுங்குமுறைத் திட்டத்தை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.