புது டெல்லி: ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான ஃபிரிஸ்டைல் 66 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள இந்திய வீரர் சுஷில் குமாருக்கு, ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.