புது டெல்லி: மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து இடதுசாரித் தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தினால், இடது முன்னணி ஆளும் மேற்கு வங்காளம், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.