பெங்களூரு: ஒகேனக்கல் பகுதியில் கூட்டுச் சர்வே நடத்தாமல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றத் தமிழக அரசு முயற்சிக்குமானால், அந்தத் திட்டத்தை நிறுத்த உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று கர்நாடகா மிரட்டியுள்ளது.