ஹைதராபாத்: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியத்திற்கு 100 ஏக்கர் நிலத்தைத் தர வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.