ஜம்மு: நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் நடக்கும் போராட்டங்களால் ஜம்முவில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது. வழக்கமாக ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.