புது டெல்லி: விமானநிலையங்களை தனியார்மயம் ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விமான நிலைய ஆணையகம் சார்பில் நடத்தப்படும் 12 மணி நேர வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது. இதனால் விமான சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டது.