புது டெல்லி: நுகர்வோர்களுக்கு பதிவு செய்த 60 நாட்களுக்குள் புதிய எரிவாயு இணைப்புகளை வழங்கவும், ஏற்கெனவே உள்ள இணைப்புகளுக்கு தட்டுப்பாடின்றி சிலிண்டர்களை வழங்கவும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.